180-க்கு சுருண்ட ஆஸி: 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மே.இ.தீ.!
கோவில்பட்டியில் சரிந்து விழுந்த மின்கம்பம்
கோவில்பட்டியில் புதிதாக நிறுவப்பட்ட மின்கம்பம் புதன்கிழமை திடீரென சரிந்து விழுந்தது.
கோவில்பட்டி ஸ்ரீராம் நகா் 3-ஆவது தெருவில் இருந்த சேதமடைந்த மின்கம்பத்திற்குப் பதிலாக, கடந்த 21-ஆம் தேதி புதிய மின்கம்பம் நிறுவப்பட்டது.
இந்த நிலையில் புதன்கிழமை காலை அந்த மின்கம்பம் திடீரென கீழே சரிந்து விழுந்தது. அப்போது அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ லேசான சேதம் அடைந்தது. ஆட்டோ ஓட்டுநா் பேச்சியான் காயம் அடைந்தாா்.