செய்திகள் :

சந்தானம் பிறந்த நாள்: டிடி நெக்ஸ்ட் லெவல் போஸ்டர் வெளியீடு!

post image

நடிகர் சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

நாயகனாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு சில படங்கள் தோல்வியைக் கொடுத்தாலும் தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ், பாரிஸ் ஜெயராஜ், வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்கள் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமானது.

தற்போது, டிடி ரிட்டன்ஸின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் (DD next level) படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்க: திடீரென இன்ஸ்டாவில் வைரலான ஒடியா பாடல்!

இந்த நிலையில், இன்று நடிகர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிடி நெக்ஸ்ட் லெவல் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

பிரேம் ஆனந்த இயக்கும் இப்படத்தில் கௌதம் மேனன், செல்வராகவன், மாறன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படம் மே மாத வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்ரபதி சம்பாஜி மனைவியாக ரஷ்மிகா: போஸ்டர் வெளியீடு!

சத்ரபதி சம்பாஜி வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ’சவ்வா’ படத்தில் சம்பாஜியின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயி... மேலும் பார்க்க

தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெறும் கூலி படப்பிடிப்பு!

தாய்லாந்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கன... மேலும் பார்க்க

ரூ. 150 கோடியைக்கூட வசூலிக்காத கேம் சேஞ்சர்!

நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் வணிக ரீதியிலான தோல்வியைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண், எஸ்.ஜே. சூர்யா, நடிகை கியாரா அத்வானி நடிப்பில் ... மேலும் பார்க்க

மீண்டும் குடிபோதையில் ரகளை செய்த விநாயகன்! நடிக்க தடை விதிக்கப்படுமா?

மலையாள நடிகர் விநாயகன் மீண்டும் குடிபோதையில் தகாத வார்த்தைகளைப் பேசி சர்ச்சையாகியுள்ளார்.மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். சிறந்த நடிப்புக்காக மாநில அரசின் விருதுகள் வாங்கியுள்ளார... மேலும் பார்க்க

இன்று இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.21.01.2025 செவ்வாய்க்கிழமை மேஷம்இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாக... மேலும் பார்க்க

லக்னௌ கோப்பை வெல்ல 200 சதவீதம் உழைப்பேன்: புதிய கேப்டன் ரிஷப் பந்த்

இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) போட்டியில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணியின் கேப்டனாக, இந்திய விக்கெட் கீப்பா்-பேட்டா் ரிஷப் பந்த் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா். அந்த அணி சாம்பியன் கோப்பை வெல்ல, தனது உ... மேலும் பார்க்க