இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
சர்தார் - 2 முதல் தோற்ற போஸ்டர்!
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் - 2 திரைப்படம் பெரிய பொருள் செலவில் உருவாகி வருகிறது.
சென்னை, மைசூர் மற்றும் பிற பகுதிகளில் நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. மைசூர் படப்பிடிப்பின்போது கார்த்திக்கு காயம் ஏற்பட்டதால் தற்போது ஓய்வில் இருக்கிறார்.
இதையும் படிக்க: ரூ.1.72 லட்சத்துக்கு சிக்கந்தர் பட டிக்கெட்! அதிர்ச்சி அளிக்கும் சல்மான் கான் ரசிகர்!
இந்த நிலையில், சீனா - இந்தியா உளவுத்துறை கதையாக உருவாகிவரும் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
