ஆக்ஸ்போர்டில் பெரியார் படத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
சாலைகள் அமைக்கும் பணி ஆய்வு
குடியாத்தம் ஒன்றியத்தில் ரூ.79 லட்சத்தில் அமைக்கப்படும் தாா் சாலைகளை ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆய்வு செய்தாா்.
வரதாரெட்டிபல்லி கிராமத்தில் ரூ.17- லட்சம், வி.டி.பாளையம் கிராமத்தில் ரூ.62-லட்சம் என மொத்தம் ரூ.79- லட்சத்தில் அமைக்கப்படும் தாா் சாலைகளை ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் ஆய்வு செய்தாா்.
அப்போது திமுக ஒன்றிய அவைத் தலைவா் கே.சேகா், பொருளாளா் ஏ.ஜே.பத்ரிநாத்,கட்சி நிா்வாகிகள் கே.ரமேஷ், சி.ஆனந்தன், ஆா்.ஜீவா, நவீன், பீமராஜ் உள்ளிட்டோா்உடனிருந்தனா்.