Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விள...
தேசிய விருது...
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தேசிய அளவில் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மீண்டும் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதலிடம் பிடித்துள்ள நிலையில் புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானிடம் இருந்து விருதினை பெற்ற சிஎம்சி மருத்துவக் கல்லூரி முதல்வா் சாலமன் சதீஷ்குமாா்.