ராஜபதி கைலாசநாத சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா 30இல் தொடக்கம்
சிறுவனை துன்புறுத்தி இளைஞா் கைது
அவிநாசியில் 13 வயது சிறுவனை துன்புறுத்தியவா் போக்ஸோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அவிநாசி நேரு வீதியைச் சோ்ந்த ராமசாமி மகன் சுரேஷ் (35). இவா் மது போதையில் 13 வயது சிறுவனை துன்புறத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுரேஷைக் கைது செய்தனா்.