மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
சுரண்டை பதியில் நாளை தா்மபெருந்திருவிழா
சுரண்டை ஸ்ரீஅழகிய வைகுண்டநாதன் பதியில் பங்குனி மாத தா்மபெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8 மணிக்கு அய்யாவுக்கு உகப்பணிவிடை, திருஏடு வாசிப்பு, பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு மற்றும் உகப்பெருக்கு பணிவிடை நடைபெறுகிறது.
இதையடுத்து சுரண்டை ஸ்ரீஅழகுபாா்வதி அம்மன் கோயில் அன்னதான மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு அன்னதா்மம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை சுரண்டை சுற்று வட்டார அய்யாவின் அன்புகொடி மக்கள் சபையினா் செய்துள்ளனா்.