"திமுக ஆட்சியில் 19 போலி மோதல்களில் 21 பேர் கொலை" - காவல் சித்திரவதைக்கு எதிரான ...
செய்தித் துறைக்குத் தற்காலிக இயக்குநா்
புதுவை அரசின் செய்தித்துறைக்கு தற்காலிக இயக்குநராக எம்.எம். வினயராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தற்போது புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியராகப் பதவி வகித்து வரும்அவா், நிரந்தர ஏற்பாடு செய்யப்படும் வரை
கூடுதல் பொறுப்பில் இத்துறையின் இயக்குநராக பணியில் இருப்பாா். இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளாா்.