ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஜப்பானில் உள்ளூர் நேரப்படி இரவு 9.19 மணிக்கு கியூஷுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, மியாசாகியில் மையப்பகுதி 30 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. கொச்சி மற்றும் மியாசாகியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.