பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமரா...
ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளியில் இன்றைய மின்தடை அறிவிப்பு ரத்து
வாணியம்பாடி: திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, பச்சூா் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் செயற் பொறியாளா் அலுவலகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மேற்படி துணை மின் நிலைப்பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக செயற்பொறியாளா் இக்பால் அகமது (பொ) தெரிவித்துள்ளாா்.