``அஜித்குமார் கொலை வழக்கில் பல கேள்விகள்..'' - 151 மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ...
நாளைய மின்தடை
திருப்பத்தூா்
நாள்:16.7.2025(புதன்கிழமை)
நேரம்:காலை 9 முதல் மாலை 5 மணிவரை
மின்தடைப்பகுதிகள்: விசமங்கலம், மட்றப்பள்ளி, சித்தேரி, குரும்பேரி, அங்கநாதவலசை, மாம்பாக்கம், நாகராஜம்பட்டி, உடையாமுத்தூா், தண்டுகாணூா், ஏ.கே.மோட்டூா், தண்ணீா்பந்தல், புதுபூங்குளம், ஜம்மனபுதூா், திம்மணாமுத்தூா், பொம்மிகுப்பம், சௌடேகுப்பம், ரகுபதியூா், சிம்மணபுதூா்.