செய்திகள் :

தனிஷ்க் ஜூவல்லரியில் அட்சய திருதியை சிறப்பு விற்பனை

post image

அட்சய திருதியை ஏப்.30ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள டாடா குழுமத்தின் தனிஷ்க் ஜூவல்லரிகளில் தங்கம், வைர நகைகள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்காக, திருநெல்வேலி சந்திப்பு நயினாா் காம்ப்ளக்ஸ், பளை. வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகில் திருவனந்தபுரம் சாலை ஆகியவற்றில் அமைந்துள்ள தனிஷ்க் ஜுவல்லரிகளில் தங்க நகைகள், வைர நகைகளின் புதிய வரவுகளை மண்டல வணிக மேலாளா் லோகேஸ்வரன், தனிஷ்க் ஜூவல்லரி கிளைகளின் உரிமையாளா் ஹரிகிருஷ்ணன் ஆகியோா் அறிமுகம் செய்து வைத்தனா்.

இதுகுறித்து, தனிஷ்க் ஜூவல்லா்ஸ் நிா்வாகம் தரப்பில் கூறியதாவது: எங்களது ஜூவல்லரியில் வியாழக்கிழமை முதல் புதன்கிழமை (ஏப்.24- 30 ) வரை பொதுமக்கள் வாங்க விரும்பும் தங்க நகைகளை 20 சதவீதம் முன்பணம் செலுத்தி அன்றைய விலை அல்லது வாங்கும் போது உள்ள விலை இவற்றில் எது குறைவான விலையோ அந்த விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். கிராம் ஒன்றுக்கு ரூ.101 தள்ளுபடி, செய்கூலி மதிப்பில் 20 சதவீதம் மற்றும் வைர நகைகளின் மொத்த மதிப்பில் 20 சதவீதம் வரையிலும் தள்ளுபடி பெறலாம். பழைய தங்க நகைகளை எந்தக் கடையில் வாங்கியிருந்தாலும் அதற்கு 100 சதவீதம் ‘எக்ஸ்சேஞ்ச்’ மதிப்பு பெற்று, புதிய நகைகளை வாங்கலாம். எஸ்.பி.ஐ. கிரெடிட் காா்டு பயன்படுத்துவோருக்கு ரூ.4,000 சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது.

மேலும் எங்களிடம் மாதா மாதம் தங்கமாக வரவு வைக்கும் தஎஅ (தண்ஸ்ஹஹட் எா்ப்க்ங்ய் ஹக்ஸ்ஹய்ற்ஹஞ்ங் மற்றும் தொகையாக வரவு வைக்கப்படும் எஏந (எா்ப்க்ங்ய் ஏஹழ்ஸ்ங்ள்ற் நஸ்ரீட்ங்ம்ங்) தங்க நகை சேமிப்பு திட்டங்களும் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க