அணியிலிருந்து நீக்கியது அதிர்ச்சியளிக்கிறது..! மனமுடைந்த ஆஸி. இளம் வீரர்!
தினம் ஒரு திருக்கோயில் தரிசனம்...
திருவாரூா் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் 15-ஆம் ஆண்டு மாா்கழி மாத தினம் ஒரு திருக்கோயில் தரிசன நிகழ்வில், 5-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ரேணுகாதேவி அம்மன் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட ஆன்மீக அன்பா்கள், குருகுல மாணவா்கள், மகளிா் அணியினா் உள்ளிட்டோா்.