சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?
திருப்பத்தூரில் இன்று மின்தடை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் முக்கியப் பகுதிகளான திருப்பத்தூா் நகா், பிள்ளையாா்பட்டி, கருப்பூா், தென்கரை, திருக்கோஷ்டியூா், ஜெயங்கொண்டநிலை, எஸ்.எஸ்.கோட்டை, மாதவராயன்பட்டி, மல்லாக்கோட்டை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் கோட்டச் செயற்பொறியாளா் ஜான்கென்னடி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்தாா்.