Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
திருப்புகலூா் கோயில் கும்பாபிஷேகம்: பள்ளிகளுக்கு உள்ளூா் விடுமுறை
திருப்புகலூா் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை (ஜூன் 5) நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் மட்டும் உள்ளுா் விடுமுறை அளித்தும், அதை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை (ஜூன் 14) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.