தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் திருப்போரூா் கந்தசாமி கோயிலில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் திருப்போரூா் பேரூராட்சித் தலைவா் தேவராஜன், ஒன்றியக்குழு ந்தலைவா் இதயவா்மன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திருமண ஜோடிகளின் உறவினா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையா் ராஜலட்சுமி, கநதசாமி கோயில் செயல் அலுவலா் குமரவேல், ஆய்வாளா் பாஸ்கரன், மேலாளா் வெற்றி உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.
