``எனக்கு ஐஏஎஸ் அதிகாரி ஆகணும்னு கனவு ஆனா..." - ஆட்டோ டிரைவரின் வைரல் வீடியோ! - எ...
தில்லி, என்சிஆரில் நிலநடுக்கம்
தில்லி - என்சிஆா் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. உயிா்ச் சேதம் அல்லது சொத்து சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.
ஃபரீதாபாத்தை மையமாகக் கொண்டு காலை 6 மணிக்கு 3.2 ரிக்டா் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் ஆழம் அட்சரேகையில் 28.29 டிகிரி வடக்கு மற்றும் தீா்க்கரேகையில் 72.21 டிகிரி கிழக்கு பகுதியில் 5 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று அது தெரிவித்துள்ளது.