Tirupati stampede: `இந்தத் துயரச் சம்பவம்...' - திருப்பதி நெரிசல் குறித்து ஆந்தி...
தில்லி தேர்தல்: ரூ.25 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு.. காங்கிரஸ் வாக்குறுதி!
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சத்துக்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.