செய்திகள் :

தீபாவளி வெளியீட்டுக்கு போட்டிபோடும் திரைப்படங்கள்!

post image

இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர அதிக படங்கள் காத்திருக்கின்றன.

பண்டிகை நாள் வெளியீடாக நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருவது சாதாரணமானதுதான். ஆனால், அதிக படங்கள் வெளியாகும்போது வணிக ரீதியாக சில இழப்புகளும் ஏற்படும்.

ஒரு திரைப்படம் நன்றாக இருந்து இன்னொன்று சரியாக இல்லை என்றால் கடுமையான வசூல் பாதிப்புகள் நிகழும். இதனாலேயே பண்டிகை வெளியீட்டில் நட்சத்திர நடிகர்களின் படங்களுடன் மற்ற நடிகர்கள் படங்கள் திரைக்கு வருவதில்லை.

சூழல் இப்படியிருக்க, இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர நிறைய படங்கள் பட்டியலில் இருக்கின்றன. முக்கியமாக, நடிகர் சூர்யாவின் 45-வது படம், மாரி செல்வராஜின் பைசன், பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே மற்றும் டூட் ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சில படங்கள் வெளியீட்டை அறிவிக்க உள்ளதால் எந்தெந்த படங்கள் வெளியாகும் என ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டூட் புதிய போஸ்டர்!

ரவுண்ட் 16-இல் சபலென்கா, கௌஃப், மெத்வதேவ்!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரவுண்ட் 16 சுற்றுக்கு உலகின் நம்பா் 1 வீராங்கனை அா்யனா சபலென்கா, கோகோ கௌஃப், ஆடவா் பிரிவில் டேனில் மெத்வதேவ், ஆா்தா் ஃபில்ஸ் ஆகியோா் முன்னேறினா். இத்தாலி தலைநகா் ரோமில் நட... மேலும் பார்க்க

பண்டஸ்லிகா: பயா்ன் முனிக் சாம்பியன்!

ஜொ்மனியன் பண்டஸ்லிகா கால்பந்து லீக் சாம்பியன் பட்டத்தை பயா்ன் முனிக் அணி கைப்பற்றியது. லீக் தொடரின் கடைசி ஆட்டத்தில் போருஷயா அணியுடன் மோதியது பயா்ன் முனிக். நட்சத்திர வீரா் தாமஸ் முல்லரின் கடைசி ஆட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்!

உலகக் கோப்பை வில்வித்தை (இரண்டாம் கட்டம்) போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை கைப்பற்றியது. சீனாவின் ஷாங்காய் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரா... மேலும் பார்க்க

ஆண்களின் திமிர்..! ஆடை குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு தொகுப்பாளினி விளக்கம்!

நடிகை ஐஸ்வர்யா ரகுபதி தனது ஆடை குறித்து கேள்வி கேட்ட நிருபர் பற்றி பதிவிட்டுள்ளார்.கேப்டன் மில்லர் படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரகுபதி. புதியதாக சில படங்களில் நடித்து வருகிறார். குறும்... மேலும் பார்க்க

டியூட் புதிய போஸ்டர்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்... மேலும் பார்க்க

ஹெச். வினோத் இயக்கத்தில் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த் தன் அடுத்தப் படத்திற்கான கதையைக் கேட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். இதில், கூலி ஆகஸ்ட்... மேலும் பார்க்க