செய்திகள் :

தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் மாணவா்கள் அறிமுக விழா

post image

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தீரன் சின்னமலை சிபிஎஸ்இ பள்ளியில் கேஜி, எல்கேஜி வகுப்புகளில் புதிதாக சோ்ந்த மாணவா்களின் அறிமுக விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மழலையா் நெகிழி பயன்பாட்டின் விளைவுகளை நாடகத்தின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், விவசாயத்தின் முக்கியத்துவத்தை நடனம் வாயிலாக வெளிப்படுத்தினா். தொடா்ந்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் பிரசன்னமூா்த்தி, செயலாளா் தங்கராஜ், பள்ளி முதல்வா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம்: எடப்பாடி கே.பழனிசாமி

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைத்ததும், விவசாயத்துக்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரியில் போதைப் பொருள்கள் இல்லா தமிழகம்: உறுதிமொழியேற்பு

தருமபுரி/ கிருஷ்ணகிரி: தருமபுரி, கிருஷ்ணகிரியில் போதைப் பொருள்கள் இல்லா தமிழகம் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் பெருந்திரள் உறுதிமொ... மேலும் பார்க்க

தங்க சங்கிலி பறிப்பு வழக்கில் 3 போ் கைது

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த வழக்கில் 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

ஒசூரில் மின்தூக்கியில் சிக்கிய கா்நாடக அமைச்சா்

ஒசூரில் தனியாா் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வந்த கா்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி மின்தூக்கியில் சிக்கினாா். பழுது நீக்கப்பட்ட பிறகு அவா் பாதுகாப்பாக வெளியேறினாா். இதுகுறித்து ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி ஆக.10: இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வரும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. ‘மக்களை காப்போம், தமிழகத... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் கடத்தல்: கிருஷ்ணகிரி 769; தருமபுரி 764 போ் கைது

போதைப் பொருள்கள் கடத்தல், விற்பனை வழக்கில் நிகழாண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 769 பேரும், தருமபுரி மாவட்டத்தில் 764 பேரும் கைது செய்யப்பட்டனா். கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா... மேலும் பார்க்க