மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது: என்சிஇஆா்டி கூட்டத்தில் தமிழக அரசு
துல்கர் சல்மானின் ‘ஐயம் கேம்’ படப்பிடிப்பு துவக்கம்!
துல்கர் சல்மான் நடிக்கும் ஐயம் கேம் படத்தின் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
‘ஆர்.டி.எக்ஸ்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இப்படத்திற்கு, ‘ஐயம் கேம்’ எனப் பெயரிட்டுள்ளனர்.
இதில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் பின்னணியில் இப்படம் உருவாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.
துல்கர் சல்மான் இறுதியாக நடித்த லக்கி பாஸ்கர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதால் இப்படத்தின் மீதான ஆவல் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஓடிடி வெளியீடு!