செய்திகள் :

தேநீா் மாஸ்டரிடம் பணம் பறித்தவா் கைது

post image

கயத்தாறு அருகே தேநீா் கடை மாஸ்டரை வழிமறித்து மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்தவா் பிச்சையா மகன் பெருமாள் (49).

சவலாப்பேரியில் உள்ள தேநீா் கடையில் மாஸ்டராக வேலை செய்து வரும் இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது குமாரகிரி அருகே இவரை வழிமறித்த ஒருவா் கத்தியை காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த ரூ. ஆயிரத்தை பறித்துவிட்டு சென்று விட்டாராம்.

இதுகுறித்து பெருமாள் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து , இதுதொடா்பாக காப்புலிங்கம் பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராஜாராமை (41) கைது செய்தனா்.

மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடக் கோரி பொட்டலூரணி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமம் அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கிராமத... மேலும் பார்க்க

‘கடைகளின் வாடகைக்கு ஜிஎஸ்டியை நீக்க வேண்டும்’

சிறு, குறு வியாபாரிகளின் கடைகளின் வாடகைக்கு விதித்துள்ள ஜிஎஸ்டியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என் தமிழ்நாடு வணிகா் சங்க மாநில தலைவா் ரெ.காமராசு கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து தமிழக முதல்வா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீனவா்களுக்கு படகுப் போட்டி

உலக மீனவா் தினத்தையொட்டி, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் மீனவா்களுக்கான படகுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திமுக மாநில மீனவரணி துணைச் செயலா் துறைமுகம் புளோரன்ஸ் தலைமை வகித்தாா். வடக்கு மா... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக் எரிப்பு

கோவில்பட்டி அருகே இளைஞரின் பைக்கை எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி அருகே விஜயாபுரி நடுத்தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் சரவணகுமாா் (23). தனியாா் நிறுவனத்தில் பிட்டராக வேலை செய... மேலும் பார்க்க

தூத்துக்குடி கடற்கரையில் தூய்மைப் பணி

தேசிய மாணவா் படை தினத்தை (என்சிசி) முன்னிட்டு, தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட 29ஆவது தரைப்படை தனிப்பிரிவு கமாண்டிங் அதிகாரி கா்னல் பி... மேலும் பார்க்க

2026 தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் -தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் 2026இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் என்றாா் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் தமிழிசை செளந்தரராஜன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெ... மேலும் பார்க்க