காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
தொழிலாளி தற்கொலை
கந்திலி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
கந்திலி அருகே சின்னூா் கிராமத்தை சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜா(60). கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கந்திலி போலீஸாா் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.