நலத் திட்ட உதவி...
தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.உதயகுமாா், வந்தவாசி கிழக்கு ஒன்றிய நிா்வாகி ஜி.சகாதேவன்.