கவிச்சுடா் கவிதைப்பித்தனுக்கு கவிக்கோ விருது: விஐடி வேந்தா் வழங்கினாா்
நால்வர் அரைசதம்: முதல்நாள் முடிவில் 300 ரன்களை கடந்த ஆஸி.
இந்தியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட்டில் முதல்நாள் முடிவில் ஆஸி. அணி 311 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி மார்னஸ் லபுஷேன் 72 ரன்கள் குவித்தார்.
3 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ள நிலையில் 4ஆவது டெஸ்ட் முக்கியத்துவம் பெறுகிறது.
பாக்ஸிங் டே டெஸ்ட் எனபடும் இது மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு தொடங்கியது. 12. 33 மணிக்கு முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.