நாளைய மின் தடை
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.
பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, செல்லங்குப்பம், மாலுமியாா்பேட்டை, பச்சையாங்குப்பம், சோனாங்குப்பம், மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றோா்பாளையம், ஏணிக்காரன் தோட்டம், சிங்காரத்தோப்பு, சாலைக்கரை, பள்ளிவாசல் தெரு, திருப்பாதிரிபுலியூா், மதிமீனாட்சி நகா், கூத்தப்பாக்கம், எஸ்.புதூா், கடலூா் துறைமுகம், சிவானந்தபுரம், சோ நகா், கிஞ்சம்பேட்டை, எம்.புதூா், திருவந்திபுரம்.