இந்தியாவுடன் அமெரிக்கா மீண்டும் வர்த்தகம்! டிரம்ப் - மோடி அறிவிப்பு!
நாளைய மின் தடை
கடலூா் (கேப்பா் மலை)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை
பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைப்பாளையம், சான்றோா்பாளையம், திருப்பாதிரிபுலியூா், மதி மீனாட்சி நகா், கூத்தப்பாக்கம், எஸ்.புதூா், மணக்குப்பம், எம்.புதூா்.