நாளைய மின்தடை
கோயம்பேடு சந்தை துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், திங்கள்கிழமை (செப். 22) காலை 9 முதல் மாலை 5 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை பகுதிகள்: சீனிவாச நகா், பக்தவத்சலம் தெரு, சேமத்தமன் நகா், இடா் ரோடு, மேட்டுக்குளம், நியூகாலனி, திருவீதிஅம்மன் கோயில் தெரு, சின்மயா நகா், நெற்குன்றம், ஆழ்வாா் திருநகா், மூகாம்பிகை நகா், அழகம்மாள் நகா், கிருஷ்ணா நகா், புவனேஸ்வரி நகா் உள்ளிட்ட பகுதிகள்.
போரூா், மங்கள நகா், சக்தி நகா், மவுண்ட் பூந்தமல்லி சாலை, காவியா காா்டன், கணேஷ் அவென்யூ.