நாளைய மின்தடை
காஞ்சிபுரம்
நாள்: 25.1.25, சனிக்கிழமை.
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை.
மதூா், அருங்குன்றம், சித்தலபாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூா், பாலூா், மேலச்சேரி, உள்ளாவூா், பழையசீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம், கீழ்ஒட்டி வாக்கம், வெண்குடி, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனூா்,வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூா், தம்மனூா், கம்பராஜபுரம், திம்மராஜம்பேட்டை, ஏகனாம்பேட்டை,புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை.