கேரளா: ``RSS மதம் பார்ப்பது இல்லை, நானே சாட்சி" - முழுநேர ஊழியரான Ex-DGP ஜேக்கப்...
நாளைய மின்தடை: மேமாத்தூா், பரசலூா்
மேமாத்தூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (செப்.4) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செம்பனாா்கோவில் உதவி செயற்பொறியாளா் சரவணன் தெரிவித்துள்ளாா்.
கீழ்மாத்தூா், வாழ்க்கை, வல்லம், பழையதிருச்சம்பள்ளி, பெரியமடப்புரம், மேமாத்தூா், சாத்துனூா் , கீழபரசலூா், மேலபரசலூா், பரசலூா், ஆறுபாதி, விளநகா், மேலகட்டளை, கடலி, ஒட்டங்காடு, நெடுவாசல், பெருங்குடி, கூடலூா், ராதாநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.