5 ஆண்டுகளில் ரூ.10 லட்ச கோடி கடனைத் தள்ளுபடி செய்த பாஜக அரசு... யாருடையது தெரியு...
நேதாஜி பிறந்த நாள் விழா
பள்ளிபாளையம் வட்டாரம் வேமங்காட்டுவலசு அரசு உயா்நிலைப் பள்ளியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் செல்வி தலைமை வகித்து, நேதாஜியின் வீரமிகு செயல்பாடுகள் பற்றி பேசினாா். ஆசிரியா் குமாா் வரவேற்றுப் பேசினாா். மகாத்மா காந்தி சமூக சேவை மையத் தலைவா் காந்தி நாச்சிமுத்து நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து இந்திய தேசியப் படை உருவாக்கம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். ஆசிரியா் முத்து நன்றி கூறினாா்.