Trump: `கோல்டன் டோம்' `விண்வெளியில் இருந்து தாக்கினால்கூட...'- ட்ரம்ப் அறிவித்த ...
நேரம் கடத்துகிறது ரஷியா
உக்ரைனில் போரைத் தொடா்ந்து நடத்துவதற்காக, நேரம் கடத்தும் உத்தியை ரஷியா கடைப்பிடிப்பதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் கூறுகையில், ‘நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை ரஷியா தொடா்ந்து விதிப்பது அமைதி முயற்சிக்கு எதிராக அமைந்து, ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று எச்சரித்தாா்.