செய்திகள் :

பசுமை சந்தை!

post image

விற்க விரும்புகிறேன்

வை.ராஜேந்திரன்,
நெடுங்காடு,
காரைக்கால்.
63803 28690
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா, வாசனை சீரகச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி விதைநெல்.

கே.எஸ்.கணேசன்,
கும்பகோணம்,
தஞ்சாவூர்.
93443 00656
இயற்கை முறையில் விளைந்த இட்லி அரிசி, கிச்சிலிச் சம்பா, தூயமல்லி, கறுப்புக் கவுனி அரிசி மற்றும் அவுல்.

ஏ.பால்ராஜ்,
க.மல்லபுரம்,
தஞ்சாவூர்.
95663 61249
இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட தூயமல்லி, கிச்சிலிச் சம்பா, சீரகச் சம்பா விதைநெல்.

வி.சந்திரன்,
ஓசூர்,
கிருஷ்ணகிரி.
93450 85499, 93459 73099
பல வகையான மூலிகைகள், மூலிகைப் பொடி வகைகள் மற்றும் ரோஜா செடிகள்.

கே.வெங்கடேசன்,
திருநகர்,
மதுரை.
86673 01197
பி.கே.எம்-1, ஓ.டி.சி-2 முருங்கை விதைகள்.

தயவு.திரு.தனசேகரன்,
கூச்சிகொளத்தூர்,
விழுப்புரம்.
89256 54504
பனை விதைகள்.

த.பிரபாகர்,
அருளவாடி,
விழுப்புரம்.
94428 13236
இயற்கை முறையில் விளைந்த சிவன் சம்பா விதைநெல் மற்றும் அரிசி.

இ.செல்வம்,
சிறுகாவேரிபாக்கம்,
காஞ்சிபுரம்.
99443 11818
தூய சிறுவிடைக் கோழிக்குஞ்சுகள்.

எல்.விஸ்வநாதன்,
கத்தரிப்புலம்,
நாகப்பட்டினம்.
90479 02261
10 ஹெச்.பி பவர் வீடர்.

பா.வரதராஜ்,
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர்.
81246 96313.
கறுப்புக் கவுனி விதைநெல் மற்றும் அரிசி.

ஏ.சிவகுமார்,
காரைக்குடி,
சிவகங்கை.
98430 80275
அவுரி விதைகள், நித்யகல்யாணி விதைகள்.

டி.கிரிவாசன்,
மணியங்குறிச்சி,
திருச்சி.
99949 80929
ஆத்தூர் கிச்சிலிச் சம்பா புழுங்கல் அரிசி மற்றும் கறுப்புக் கவுனி, இலுப்பைப்பூ சம்பா அரிசி.

கே.ஜெயமணி,
திருவாடானை,
ராமநாதபுரம்.
97910 36746
வியட்நாம் கறுப்புக் கவுனி விதை நெல், செம்மரம் மற்றும் நாவல் மரம்.

வயல்களில் காட்டுப்பன்றிகளையும், எலிகளையும் கட்டுப்படுத்த அருமையான யோசனை!

காட்டுப்பன்றிகளால விவசாயமே செய்ய முடியாத நிலையிலதான் பல விவசாயிகள் இருக்குறாங்க. விவசாய நிலங்களுக்கு வரும் காட்டுப்பன்றிகளைச் சுட்டுக் கொல்றதுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், விவசாயிகள் அதை மனசளவுல... மேலும் பார்க்க

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே...! 'பச்சைத் துண்டு' போதாது... கள யதார்த்தத்தை உணரவேண்டும்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்“1 குவிண்டால் நெல்லுக்கு ஊக்கத்தொகையாக சன்னரக நெல்லுக்கு 156 ரூபாயும், சாதாரண நெல்லுக்கு 131 ரூபாயும் உயர்த்தி வழங்கியிருக்கிறோம். இதை மிகவும் பெருமையாக உணர்கிறேன். தி.மு.க-வ... மேலும் பார்க்க

கூமாப்பட்டியில் நெல் நடவு செய்ய, கொல்கத்தாவில் இருந்து வடமாநிலத்தினர் வருகை!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வத்திராயிருப்பு பகுதி அமைந்துள்ளது. பிளவக்கல் பெரியார் அணை மற்றும் கோவிலாறு அணை என இரண்டு அணைகள் உள்ள இந்த பகுதியி... மேலும் பார்க்க

தொழில்முனைவோராகும் மீனவப் பெண்கள் - டெல்டாவில் ஓர் அசாத்திய மாற்றம்!

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)டெல்டா மாவட்டத்தின் கடலோர கிராமங்களில், மீன்வ... மேலும் பார்க்க

Pune: ``சிப்பிக் காளான் வளர்ப்பில் மாதம் ரூ.1.5 லட்சம் வருமானம்!'' - அனுபவம் பகிரும் புனே இளைஞர்

காளான் வளர்ப்பில் அதிகமானோர் சாதித்து வருகின்றனர். காளான் வளர்ப்பைத் தொடங்கிவிட்டு, அதனை எப்படி விற்பனை செய்வது என்று தெரியாமல் தொழிலை பாதியிலேயே கைவிட்டவர்களும் உள்ளனர். மகாராஷ்டிராவின் புனே அருகே உள... மேலும் பார்க்க

நகரங்களுக்குக் குடியேறும் தேனீக்கள்; துரத்தும் சுற்றுச்சூழல் அபாயம்; களமிறங்கிய அரசு; பின்னணி என்ன?

விவசாயத்திற்கும், தேனீக்களுக்கும் எப்போதும் அதிக தொடர்பு இருக்கிறது. தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு முக்கிய காரணமாக இருப்பதால் விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகக் கிடைக்கிறது.இப்போது அதிக அளவில் விவசாயத... மேலும் பார்க்க