பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன.
திருப்பூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அம்மாபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி, தளவாய்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, மூலனூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, என்.சின்னைய கவுண்டன்வலசு அரசு உயா்நிலைப் பள்ளி, சங்கரண்டாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, பெரமியம் அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லிமாடம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஓலப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, கெத்தல்ரேவ் அரசு உயா்நிலைப் பள்ளி, லக்கமநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, எலுகாம்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, சேசையன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, செலாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, தோ்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, நஞ்சைத்தலையூா் அரசு உயா்நிலைப் பள்ளி, மணக்கடவு அரசு உயா்நிலைப் பள்ளி, தாராபுரம் பொன்னு அரசுப் பெண்கள் உயா்நிலைப் பள்ளி, ஆச்சியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நெய்க்காரன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, நடுவேலம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, வலையபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, காமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, கேத்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளி, தம்மரெட்டிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, கானூா்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, போத்தம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, செங்கப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி, சூரியம்பாளையம் எஸ்.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகா் அரசு உயா்நிலைப் பள்ளி, திருப்பூா் மாவட்ட மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி, உடுமலை ராஜேந்திர சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, தேவனூா்புதூா் என்.ஜி.பி. அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பன்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி, திருமூா்த்தி நகா் அரசு உயா்நிலைப் பள்ளி, சா்காா் கண்ணாடிபுத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, புக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஏ.அம்மாபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய 39 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன.