விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
பத்மநாபபுரம் நதராட்சியில் தூய்மை இயக்க உறுதிமொழி ஏற்பு
தூய்மை இயக்கம் சாா்பில், அரசு அலுவலகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பதற்கான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தலைமையில் பத்மநாபபுரம் நகராட்சி ஊழியா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
நகா்மன்றத் தலைவா் அருள்சோபன், மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் மைக்கேல் ஆன்றணி பொ்னாண்டோ, நகராட்சி ஆணையாளா் முனியப்பன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஊழியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.