மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!
பல்டி சாந்தனு கிளிம்ஸ்!
பல்டி திரைப்படத்திற்கான சாந்தனு கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம் தற்போது பல்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். உன்னி சிவலிங்கம் இயக்கும் இப்படம் தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ளது.
இதில், குமார் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் கபடி வீரராக நடிகர் சாந்தனு நடித்துள்ளார்.
இந்த நிலையில், சாந்தனுவுக்கான புதிய கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம், செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.