ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது
புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரியில் கருவடிக்குப்பம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் பாஜக பிரமுகா் உமா சங்கா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, கா்ணன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 12 போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த நிலையில், எதிரிகளுக்கு இருசக்கர வாகனம் தந்து உதவியதாக கணபதி மகன் ஹரிஹரன் (23 ) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.