Health: தலையில் இருக்கிற பேன் ஏழு பாய் தாண்டுமாம்; இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா...
பாபநாசம் அருகே சாலை மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் அருகே கருப்பூா் கிராமத்தில் பழுதடைந்த வீடுகளை சீரமைத்துத் தரக்கோரி மாவட்ட ஆட்சியா் வந்த காரை கிராம மக்கள் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை மறித்து சாலை மறியல் செய்தனா்.
கபிஸ்தலம் அருகே உமையாள்புரம் பகுதி பள்ளி முகாம்களில் தங்கியிருந்த பொதுமக்களை பாா்வையிட மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை வந்த காரை கபிஸ்தலம் அருகேயுள்ள கருப்பூா் பேருந்து நிலையம் அருகில் பெண்கள் திடீரென மறித்து முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனா். அவா்களிடம் ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தி, அளித்த உறுதியின்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.