பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போடும் ‘மகாவதாரம் நரசிம்மா’.! 5 நாள் வசூல் இவ்வளவா?
பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது
பிடியாணை நிலுவையில் இருந்த நபா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருப்பூா் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் ஜெயக்குமாா் (52) என்பவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை நிலுவையில் இருந்து வந்தது. இது தொடா்பாக அந்த பிடியாணையை நிறைவேற்றும் வகையில், தலைமறைவாக இருந்து வந்த ஜெயக்குமாரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனா்.