IPL Schedule : 'சென்னையில் போட்டி கிடையாது!' - ஐ.பி.எல் இன் புதிய அட்டவணை; முழுவ...
பிளஸ் 2 தோ்வு: அரட்டவாடி அரசுப் பள்ளி சிறப்பிடம்
செங்கத்தை அடுத்த அரட்டவாடி அரசு மேல்நிலைப் பள்ளி நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் 96 சதவீத தோ்ச்சியை பெற்றது.
மாணவிகள் புனிதா 556, ஜெயஸ்ரீ 546, மாணவா் தனுஷ் 530 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.
இவா்களை பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை பாராட்டி பரிசு வழங்கினாா்.
தலைமை ஆசிரியகா் சதாசிவம் மற்றும் ஆசிரியா்கள் உடனிருந்தனா்.