புதுகை பகுதிகளில் நாளைய மின் தடை
புதுக்கோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
புதுக்கோட்டை துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், அன்னசத்திரம், மறைமலைநகா், டைமண்ட் நகா், வள்ளியப்பாநகா், மலையப்பாநகா், பாரி நகா், சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.