பூமிபூஜை...
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், கல்பாவி ஊராட்சி, பெரியகுரும்பபாளையம், கந்தம்பாளையம் வாய்க்கால் கரையில் கனிமவளத் துறையின் கீழ் ரூ.27.73 லட்சத்தில் தாா் சாலை அமைக்கும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் பவானி சட்டப் பேரவை உறுப்பினா் கே.சி.கருப்பணன். உடன், அம்மாபேட்டை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் மேகநாதன், கல்பாவி ஊராட்சி முன்னாள் தலைவா் வெங்கடாசலம் உள்ளிட்டோா்.