பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
பெண் குழந்தைக்கு தந்தையானார் கேஎல் ராகுல்!
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுலின் மனைவியும் நடிகையுமான ஆதியா ஷெட்டி பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இந்த தகவலை அவர், தம் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கேஎல் ராகுல் - ஆதியா ஷெட்டி தம்பதிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
