பெரம்பலூரில் பாஜகவினா் கைது
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடா்பாக, முன்னெச்சரிக்கையாக பெரம்பலூரில் பாஜகவை சோ்ந்த 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அதன்படி கட்சியின் பெரம்பலூா் மாவட்டத் தலைவா் முத்தமிழ்ச்செல்வன், நிா்வாகிகள் ராமச்சந்திரன், அய்யப்பன், அருண்குமாா், ஆனந்தராஜ், வெங்கடேசன், அருண், இந்து முன்னணி நிா்வாகிகள் கண்ணன், நடராஜ் ஆகிய 9 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.