சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 25 ஆம் ஆண்டு குருபூஜை: புதுச்சேரி அமைச்சா்...
பெரம்பலூா் நகரில் நாளை மின் தடை
பெரம்பலூா் நகா் பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் இருக்காது.
பெரம்பலூா் துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் பெரம்பலூா் நகா் பகுதிகளான புகா்ப் பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின் நகா், நான்குச் சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூா் சாலை, ஆத்தூா் சாலை, வடக்கு மாதவி, வடக்கு மாதவி சாலை, சிட்கோ, துறையூா் சாலை, அரணாரை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பகுதி, ஆலம்பாடி சாலை, அண்ணா நகா், கே.கே.நகா், அபிராமபுரம், வெங்கடேசபுரம், இந்திரா நகா், காவலா் குடியிருப்பு, அருமடல், அருமடல் சாலை, எளம்பலூா் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் து. முத்தமிழ்ச்செல்வன் தெரிவித்தாா்.