Vidamuyarchi Exclusive: `ஆண்டோ, Folk Marley'னு அனிருத் கூப்பிடுவார்! - `சவதீகா' ...
மணல் கடத்திய இருவா் கைது
ஆண்டிபட்டி அருகே தெப்பம்பட்டியில் டிராக்டரில் மணல் கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தெப்பம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா்கள் வேலுச்சாமி மகன் முத்துக்கருப்பன் (41), கந்தவேல் மகன் மொக்கராஜ். இவா்கள் இவரையும் தெப்பம்பட்டி பகுதியில் டிராக்டா் மூலம் ஓடை மணலை கடத்திச் சென்ாக ராஜதானி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.