பிரம்மபுத்ரா நதி அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படாது: சீனா
மலேசியா: ரோஹிங்கயாக்களுக்கு அனுமதி மறுப்பு
மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் வந்த சுமாா் 300 ரோஹிங்கயா அகதிகளை அந்த நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினா்.
அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு, குடிநீரை வழங்கிய மலேசிய கடல்பாதுகாப்புப் படையினா், தங்கள் கடல் எல்லைக்கு அப்பால் அவற்றை அனுப்பிவைத்தனா்.