BB Tamil 8 Exclusive: சௌந்தர்யாவுடன் திருமணம் எப்போது? - மனம் திறக்கும் விஷ்ணு
மார்க்சிஸ்ட் கம்யூ. புதிய மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மாநிலச் செயலாளராக உள்ள கே. பாலகிருஷ்ணனின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதையொட்டி புதிய மாநிலச் செயலாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.