முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `இப்போ எதிரேதானே இருக்கோம். ம்.. வெட்டு பார்ப்போ...
மின் தடை...!
கன்னியாகுமரியில் கேப் இன்டோா் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கூறியுள்ளாா்.