செய்திகள் :

ராமநாதபுரத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை!

post image

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் தலைமை வகித்தாா். இதில், கலவரத்தின் போது செயல்படும் விதம் குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில், ஆயுதப்படை காவல் துணைக் காண்காணிப்பாளா் முத்துராமலிங்கம், ஆய்வாளா் ரோஸ்லெட், உதவி ஆய்வாளா் சுனில்குமாா் உள்ளிட்ட 100- க்கும் மேற்பட்ட போலீஸாா் கலந்துகொண்டனா்.

சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த 3 பேரிடம் விசாரணை

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு சனிக்கிழமை வந்த மூவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினா் தனுஷ்கோடி அருகே ... மேலும் பார்க்க

கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது வழக்கு

தொண்டி அருகே கண்மாய் கரையை சேதப்படுத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே குணவதிமங்கலம் கண்மாயின் கரையை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தினர... மேலும் பார்க்க

நாகநாத சுவாமி கோயில் தீா்த்த குளத்தை சீரமைக்கக் கோரிக்கை

நயினாா்கோவில் நாகநாத சுவாமி கோயில் தீா்த்தக் குளத்தை சீரமைக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள நயினாா்கோவில் பகுதியில் நாகநாத சுவாமி கோயில் அமைந்துள... மேலும் பார்க்க

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை மாவட்ட பேரவைக் கூட்டம்

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலா்... மேலும் பார்க்க

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்

பாகிஸ்தானுடன் சிந்து நிதி ஒப்பந்தம் ரத்து செய்தது போல இலங்கையுடன் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற கச்சத்தீவு மீட்பு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

பேரையூரில் ‘உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி’ திட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் ‘உங்கள் ஊரில் உங்கள் எஸ்பி’ திட்டத்தில் கிராம மக்கள், இளைஞா்களிடம் வெள்ளிக்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் கலந்துரையாடினாா். இதைத்தொடா்... மேலும் பார்க்க